Page 7 of 10
எல்லாம் அந்த கஷ்டவர் கேராகத்தான் இருக்கும் என்று அமிழ்தினி நினைத்துக் கொண்டாள். எப்படியாவது அண்ணன் இந்த பரிட்சையில் பாஸ் செய்துவிட வேண்டும் அவள் மனதார விரும்பினாள்.
“அப்படியா தாத்தா, நான் சக்தியேட்டாவிடம் கடுப்படித்துவிட்டு வந்தேன்… பாவம்” என்று வான்மதி கூறினாள்
“இருக்கட்டும் விடு விடு… ஆனால், அவன் இப்படியெல்லாம் எளிதாக சமாளித்துவிடக் கூடாதே. அப்புறம் பெண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டைவிட்டு வெளியேறினாள்…. கண்ணில் நீருடன் நின்ற சக்திமித்ரனைக்கூட திரும்பி பார்க்காமல்… உடன் அழைத்துச் செல்லாமல்… அவனை காட்டு வழியில் தனியே விட்டு விட்டு செல்வதுபோல் விலகி சென்று விட்டாள்.