Page 8 of 10
அன்னையின் அரவணைப்பை அவன் தேடி தவித்தபோது தாத்தா கூறிய , ‘உன் அம்மா செத்துப் போயிட்டாடா’ என்ற வார்த்தைகளையே பற்றுகோலாக பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தான்.
அம்மாவிடம் வைத்து இருந்த அன்பு, பாசம் நம்பிக்கை அத்தனையும் சக்தியின் மனதில் வெறும் வினாக்களாக விழுந்து, அவன் வளர வளர நெருஞ்சி முட்களாக மலர்ந்து வைத்தன.
அந்த நள்ளிரவில் பிரிந்து சென்ற அன்னையை அவன் மீண்டும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்த்து விட்டான். அவன் மனம் சட்டென வார்ம்-ஹோலில் பயணப்பட்டு ஒரு நொடியில் அவ்விடத்திற்குள் பிரவேசித்தது. அவனை ஆக்கிரமித்திருந்த பழைய நினைவுகளை விடுத்து, இப்போது… இந்த நொடி என்று மாறிப்போனான்.