Page 6 of 10
மந்திரம் போட்டதுபோல் நித்திலாவும் வந்து கதவை தட்ட, இந்தியாவிற்கு சுதந்திரம் வந்துவிட்டதுபோல் ஃபீல் செய்த சக்தி குழந்தையை அவளிடம் ஒப்படைத்தான். அவள் திரும்பி செல்லவுமே ஓடிப்போய் படுக்கையில் டைவ் அடித்து உறங்கி விட்டான். ஜாகிங்காவது… வாக்கிங்காவது !
அவன் மீண்டும் கண்விழித்து எழுந்தபோது மணி எட்டு! பதறியடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பினான். ஆனாலும் இன
...
This story is now available on Chillzee KiMo.
...
பேமிலி மீட்டிங்கின்போது தாத்தா விளக்கினார்.
“தேஜ்பேபி நித்திலாவை நினைத்துக் கொண்டே உறங்கும் என்று இந்த டெக்னிக்கை செய்திருக்கிறான். ராஸ்கோல்… இதையெல்லாம் யார் அவனுக்கு சொல்லித் தந்தது?”