(Reading time: 35 - 69 minutes)

“ஐம் நாட் ஷ்யூர்…” அவனுக்கு  நித்திலாவுடனான கடந்தகால வாழ்க்கையில் இனிமை இருந்தது… மகிழ்வு இருந்தது… ஆனால் நம்பிக்கை இல்லை… முக்கியமாக இந்த காதல்… ம்ஹூம்… அது ஒரு பிஸினஸ் டீல்தான்.

“சரி, அதனை முதலில் உறுதியாக சொல். பிறகுதான் நீ நல்ல குடும்பத் தலைவனாக ஆக முடியும். உங்கள் இருவருக்கும் இடையே ஒரு உண்மை இருக்க வேண்டும். உண்மையான அன்பு இல்லாமல்தான் நீது உன்னை மணம் செய்து

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டிருந்தது. காரிலிருந்து இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்த ஷாலுவையும் அவள் லக்கேஜையும் தூக்கினால், அவளுடைய போனி டெய்ல் லூசாகி விட்டிருந்தது. அது யூனிகார்ன் கொம்புபோல தூக்கிக் கொண்டு நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.