Page 6 of 9
பள்ளிக்குள் நுழைந்தால் லேட் கம்மர்ஸ் லாஞ்சிற்கு செல்ல வேண்டும் என்றார்கள். அங்கே ஒரு க்யூ நின்றது. ஒரு டீச்சர் காரணத்தை கேட்டு ரிஜிஸ்டரில் எழுதிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தார்.
ஆனால், ஷாலு அழுது கண்ணீர்விட்டு கொண்டு இருந்ததால், அவளை அப்படியே அனுப்பாமல் “நீங்கள் ரிலாக்ஸேசன் சேம்பர்க்கு கொண்டு சொல்லுங்கள்|’ என்று கை காட்டினார்கள். மூட் அவுட் ஆன குழந்தைகளை அங்கு வை
...
This story is now available on Chillzee KiMo.
...
வேறு இருக்கிறார்கள். குடும்பப் பொறுப்பு அதிகம். தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நாளைக்கு கண்ணை கசக்கிக் கொண்டு நம் முன் வந்து நிற்கக் கூடாது அல்லவா?”
“சரி, இவர் என்ன செய்கிறாராம்?”