Page 7 of 9
“டிப்ளமா படித்து இருக்கிறான். ஒரு ஆட்டோ கரேஜில் பார்ட்னராக இருக்கின்றான். ஒரே பையன்தான்… திருமண செலவு என்று ஒரு பைசா நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” சக்திமித்ரன் சொல்லியதை அவர் சொன்னார்.
“ நல்ல சம்பந்தம்தான். ஆனால், நான் இதனை எப்படி முடிவு செய்வது. ஏற்கனவே திருமணம் பேசி முடித்தாயிற்றே” அந்த இழுவையில் சக்திமித்ரனுக்கு லீட் கிடைத்தது. டீல்!
அடுத்த நாளே அவன் மட்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை அழைத்தான்.. அவன் மனைவி…. அவன் விருப்பம்… அவன் உரிமை… அதில் ஒரு கூரையும் வரக்கூடாது!
“மாலையில் தயாராக இரு. நாம் வெளியே ஷாப்பிங் செல்லலாம். உனக்கு வேண்டிய பொருட்கள் வாங்க வேண்டாமா?”