(Reading time: 35 - 69 minutes)

“ஏன் எனக்கு இப்படியானது என்று அடிக்கடி முணுமுணுப்பாள். பிறகுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து ரித்துபேபி என்று பெயர் வைத்து வயிற்றில் இருக்கும் குழந்தையை முன்னிலைப்படுத்தி அவளை கவனப்படுத்தினோம். தாய்மை என்ற வார்த்தையே மாற்றங்களை கொண்டு வரும் ஒரு மாஜிக் வேர்ட்தானே…. அது அவளையும் இயல்பாக மாற்றியது.” அவன் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த சக்தி இப்போது பேச ஆரம்பித்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

திக்கு ஓவர் டோஸா எதையாவது சொல்லிவிட்டீர்களா?  நித்திலாவை பார்க்கிறான்… ஆகாயத்தை பார்க்கிறான்…. ஏதோ யோசித்துக் கொண்டே இருக்கிறான்…. நைய்ங் நைய்ங் என்று தலையில் குட்டிக் கொண்டே ஓடிவிடப்போகிறான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.