Page 3 of 10
“ஆமாம், கொஞ்சம் யோசிக்க சொன்னால் இப்படியா…”
“தாத்தா… யாரை சொல்கிறீர்கள்?” வாண்டட் ஆக வந்து சக்தி சிக்கிக் கொண்டான்.
“ஆங் சில விசயங்களை யோசிக்க மூளை மட்டுமல்ல இதயமும் வேணும். அது இல்லாதவன் சட்டை கிழித்துக் கொள்வான் என்று ரஞ்சன் சொல்கிறான்”
“ஆமாம்ப்பா, ஒரே எரிச்சலா இருக்கு…”-ரஞ்சன்.
“என்னை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களா?”
“பின்னே…. அப
...
This story is now available on Chillzee KiMo.
...
பேத்தியும் ஆரம்பித்து விட்டாளா? பிறகு இதுபற்றி ரஞ்சனிடம் விவாதித்தபோது,
“இடியட், அவளுக்கு நீ வொய்ட் சர்ட் போட்டால் பிடிக்கும்போல இருக்கிறது. இதுகூட புரியாதா உனக்கு…” என்று லீட் தந்தான்.