Page 5 of 10
(டெல்லி ப்ளாட்டில் ஒரு நாய்குட்டியை வளர்த்துக் கொண்டிருந்தானே.. சவுண்ட்ஸ் குட்! ஒண்ணு என்ன செல்லம் ஒரு ஜூவே வைத்து விடமாட்டேனா!)
பூரி சுட தெரியணும்… எனக்கு பூரி உருளைக் கிழங்கு மசாலா ரொம்ப பிடிக்கும். அம்மா டேஸ்டா செய்வாங்க…
(ம்… கத்துக்கலாமே!)
எனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கித் தரணும்….போனவாரம் மாதங்கினி திருவிழாவில வித்த முத்துத்தோடு, பெரிய கரடி பொம்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாடிப்படியில் வேண்டாம்… நித்திலா டெவில் கூலாக இருக்கும்போது இந்த விசயங்களைபற்றி அவளிடம் பேச வேண்டும். ஒரு ஃபெவிகால் டச் தந்தே ஆக வேண்டும்…!
அவன் அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்!