Page 2 of 7
சம்மந்தமே இல்லாமல் சுவாதியின் காலில் விழுந்து ஆசிப் பெற்ற விஷ்ணுப்ரியா....
விஷாகனுக்காக அறையை தயார் செய்யும் போது சுவாதியின் கண்களில் மின்னிய அந்த எதிர்பார்ப்பு...
விஷாகனும், விஷ்ணுப்ரியாவும் வந்த போது கூட அதே ப ... ்கிருந்து பார்த்தால் என்ன தெரியும் என்பதும் அவளுக்கு எந்த விதத்திலும் ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை...!!!!! உலகம் இத்தனை சிறியதா என்ற வியப்பை தான் கொடுத்தது...
“ஹலோ விஷாகன்...!!!!!”
This story is now available on Chillzee KiMo.
...