Page 5 of 7
அவை கன்றி சிவந்து போய் இருந்தன....
“இப்படி சிவந்து போய் இருக்கே...”
விஷாகன் உண்மையாகவே வருத்தப் பட, சுவாதி, அவளின் கைகளை அவனின் கண் பார்வையில் இருந்து மறைப்பவளை போல தன் பின்னே கட்டிக் கொண்டாள்...
“சுவாதி... நீ இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யவே வேண்டாம்...”
“....”
“நீ என்னை விட்டு பிரிஞ்சு போனதுக்கு காரணம் எதையும் நான் கேட்க போறதில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
்,
“என்ன மம்மி-ஆர், எப்படி என்னோட திறமை, சரியா கண்டுப்பிடிச்சேனா???” என்றாள்.
“உன்னை போல ஒரு புத்திசாலி இந்த உலகத்துல எங்கேயும் இல்லை சாந்தி...” என்றாள் பத்மாவதி பூரிப்புடன்...!