(Reading time: 20 - 40 minutes)

“அப்போ விஷாக்ன சுவாதி அக்காவோட கணவர்...???”

“ம்ம்ம்....”

“என்னால நம்பவே முடியலை...!!!!”

“...”

“விஷ்ணு... இதுக்கு மேல நீ அமைதியா இருந்தா அது சரி இல்லை... உனக்கு துணையா நான் இருக்கேன்... உன் அண்ணா கோபப் பட்டாலும் பரவாயில்லை... உண்மையை சொல்றது தான் சரி...”

தயக்கத்துடன் தலை அசைத்து கணவனின் பேச்சை ஏற்றுக் கொண்டாள் விஷ்ணுப்ரியா.

“<

...
This story is now available on Chillzee KiMo.
...

ze: 18pt;">சுவாதி....!”

விஷாகனின் குரல் கேட்டு துள்ளி குதிக்காத குறையாக எழுந்து நின்றாள் சுவாதி...

விஷாகனின் கண்கள் அவளின் உள்ளங்கைகளின் மீது சென்றது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.