Page 6 of 7
“தேங்க்ஸ் மம்மி-ஆர்... அஸ்வின் அங்கே பார்.... ஹீரோ சார் வந்துட்டார்... அவரை கூப்பிடு... விஷ்ணுப்ரியா சொல்றதை கேட்டுட்டு அவர் அவரோட ரூமுக்கு போகட்டும்...”
அஸ்வினும் அவள் சொன்னதை செய்பவனாக, விஷாகனை நோக்கி சென்றான்...
“விஷாகன், உங்க கிட்ட ஒரு அதிர்ச்சி தர விஷயத்தை சொல்லனும்... இதை கேட்டு உங்களுக்கு கோபம் வரலாம்.... ஆனால் விஷ்ணு சின்ன பொண்ணுங்குறதை மனசில வச்சுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட பேசனும்... மன்னிப்பு கேட்கனும்... உன் கிட்ட நான் பேசின விதத்துக்கும் நடந்துக்கிட்ட விதத்துக்கும் மட்டுமில்லை... என் அம்மாவும், தங்கையும் செய்ததுக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்கிறேன்...”