“தீப்தி எப்படி இருக்கா?” என்று தன் தோழியை பற்றிக் கேட்டாள்.
“ம்ம் நல்லா இருக்கா? தீப்திக்கு 10 டேஸ்ல மேரேஜ், இன்னும் 2 டேஸ்ல மேரேஜ் செலப்ரேஷன் நடக்க இருக்கு..” என்று கூறினான். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு திருமண சடங்கு நிறைய உள்ளது.
“தீப்திக்கு ஒரு நல்ல ப்யூட்டிஷ்யனை தேடிட்டு இருக்கோம். அவ உன்னோட நேம் கூட சஜஸ்ட் பண்ணா.. ஆனா உன் நம்பரை அவ மிஸ் பண்ணிட்டா, அதனால வேற ப்யூட்டிஷ்யன் பார்த்துட்டு இருந்தோம். இப்போ தான் உன்னை பார்த்தாச்சுல்ல, நீதான் தீப்திக்கு மேக்அப் போடனும்” என்று சொன்னான்.
“ம்ம் கண்டிப்பா, இங்க பக்கத்துல தான் என்னோட பார்லர் இருக்கு. இன்னிக்கு லீவ், அதனால தீப்திய பார்லருக்கு வரச் சொல்லுங்க, டீ
...
This story is now available on Chillzee KiMo.
...
nthathe" href="/stories/tamil-thodarkathai-all-list/11022-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-07">Episode # 07
{kunena_discuss:1173}