Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 9 - 17 minutes)
1 1 1 1 1 Rating 4.57 (7 Votes)
தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீ - 4.6 out of 5 based on 7 votes

11. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

த்து நிமிஷம் குழந்தைய பாத்துக்க முடியாதா கௌதம்?” என சமையலறையில் இருந்து வந்த மித்ரா கௌதமிடம் இருந்து இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

“ரெண்டையும் ஒரே நேரத்துல சமாளிக்க முடியல மித்ரா” என அலுத்துக் கொண்டான் கௌதம். “சும்மா இருடா” என தன்னிடம் உள்ள குழந்தையின் அழுகையை நிறுத்த அதட்டினான். அது இன்னும் தன் வால்யுமை அதிகரித்தது.

பத்து நிமிடத்தில் மித்ரா இரண்டு குழந்தைகளையும் கொஞ்சி  தாலாட்டி உறங்க வைத்து விட்டாள். “குழந்தைங்கள சீக்கிரம் தூங்க வைக்க ஒரு ஆராய்ச்சி செய்ய போறேன்” என்ற கௌதமை முறைத்த மித்ரா அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.

“ஸ்ஸ்ஸ்ஆஆ” என விசித்திர சப்தமிட்டவனை அவன் இதழில் கை வைத்து “குழந்தைகள் தூங்குகின்றன” என கண்ணால் மிரட்டினாள். “முட்டகண்ணி” என கொஞ்சலாக உச்சரித்தவன் தலையில் நிஜமாக ஒரு குட்டு வைத்தாள். இப்போது “ஆஆஆ” என சப்தமின்றி வாயசைவால் மட்டுமே நிஜமான வலியை குழந்தைகளுக்காக பொறுத்துக் கொண்டான். குழந்தைகள் அறையைவிட்டு வெளியேறியவள் மனமெல்லாம் சந்தோஷம் பூத்துக் குலுங்கியது.

மித்ரா சந்தோஷமான மண வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருக்கிறாள். காதலாகி கசிந்துருகி பின் பல இடையூறுகளை கடந்து இன்று கணவனாக தன்னோடு இருக்கும் கௌதமோடு வாழ்க்கையில் பயணிப்பது மிக பிடித்தமாய் இருக்கிறது.

இந்த இன்ப நொடிகளை சுவாசிப்பதற்குள் எத்தனை இடையூறுகள். அவற்றை நினைத்தால் அவளுக்கே சற்று மலைப்பாகதான் உள்ளது. திருமணமாகி இன்று குழந்தைகளும் பிறந்துவிட்டன. காதல் மட்டும் இன்னும் புத்தம் புதிதாய் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.

ந்து வருடங்கள் முன் நடந்தாலும் இன்னும் அந்த நிமிடம் பசுமையாய் மனதில் பயங்கரத்துடன் நிழலாடியது. “தாலி கட்டுங்க கௌதம்” என பிரேமிடம் இந்த வார்த்தைகளை உதிர்க்கும் நொடிகளில் அவள் மனம் பட்டபாடு அவளே அறிவாள். தன்னை காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருந்தாலும். எங்கே அவன் தாலி கட்டிவிடுவானோ என்ற பயம் பதைபதைப்பு இருக்கதான் செய்தது. அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் பேசினாள். கௌதமிற்காக . . அவன் காதலுக்காக தன் உயிரையும் உடலையும் பணையம் வைத்தாள்.

மணக்கோலத்தில் பிரேம் மற்றும் மித்ரா நின்றிருக்க . . பிரேம் கையில் தங்க தாலி மின்னியது. அவன் கைகள் தாலியின் உண்மையின் வலிமையை தாங்க முடியாமல் நடுங்கியது. அது ஒரு மலைக் கோயில் யாருமே அங்கு இல்லை. அதிகாலையில் அர்ச்சகர் சுவாமிக்கு கைங்கரியம் செய்துவிட்டு யாரும் அதிகம் வராத காரணத்தால் சீக்கிரம் கிளம்பிவிடுவார்.

“என்ன பிரேம் எங்களயெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டியா?” என ராகவன் கேட்டுக் கொண்டே அங்கே கோயில் உள்ளே பிரவேசிக்க  அவருடைய கூட்டணியில் கார்த்திக் மற்றும் ப்ரியா கூடவே இருந்தனர்.

அவர்களை கண்டதும் தன் எண்ணம் ஈடேற வாயிப்பில்லை என்பதை உணர்ந்த பிரேம் அவசரமும் ஆத்திரமுமாக மித்ராவிற்கு தாலி கட்ட முயன்றான். அவனை கார்த்திக் பாய்ந்து பிடித்து நிறுத்த . . ப்ரியா மித்ராவிற்கு உதவினாள். அந்த நொடி ராகவன்  ஒரு ஸ்ப்ரேயை பிரேம் முகத்தில் சட்டென அடித்தார்.

கண்கள் எரிச்சலடைய  சுவாசிக்க சிரமபட்டான் பிரேம். முகத்தை கைகளால் மூடி கண்களை கசக்கினான். சொல்ல முடியா வேதனை அவனுள் ஏற்பட்டது. “பாரு பிரேம் நாங்க உன் எதிரி இல்ல . . முதல்ல அத புரிஞ்சிக்கோ” ராகவன் பேசி முடிக்கும்முன்

பேச்சை இடைமறிக்க தன் கையை உயர்த்தி பிரேம் “நோ . . நோ உங்க எல்லாருக்கும் கௌதம்தான் வேணும் . . அவன்தான் முக்கியம். இந்த பிரேம் உயிரோட இருந்தா என்ன? செத்தா என்ன? . .  எனக்கு எல்லாம் தெரியும்” என திக்கிதிணறி கழுத்து நரம்பு புடைக்க, கண்கள் சிவந்து நீர் வழிய, வெறியில் கத்தினான். அப்படியே அந்த நிலையிலும் தப்பிக்க முயன்றான். மற்றவர்களுக்கு அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

மற்றொரு முறை உஸ்ஸ்ஸ் என்ற சப்தத்தோடு ஸ்ப்ரே வாசம் அவன் நாசியை உரசியது “ஸாரி எனக்கு வயசாச்சு உன் பின்னால ஓட முடியாது. கிளைமேக்ஸ் சீன்க்காக சேசிங்கெல்லாம் வெக்கல முடியாது அதனாலதான். .” என ஸ்ப்ரேயை காட்டி மன்னிக்கும் பாவணையில் முகத்தை வைத்துக் கொண்டு புன்னகைத்தார் ராகவன்.

கீழே விழ போன பிரேமை கார்த்திக் தாங்கிக் கொண்டான். சற்று சுதாரித்தவன் இத்தனைக்கும் காரணம் சங்கமித்ராவென அவன் ஆத்திரம் பலமடங்காகி அவள் மேல் பாய எத்தனிக்க “துரோகி . . உன்னை. .” என்ற அவன் வார்த்தைகள் குளற அவளை தாக்க முற்பட்டான். ஆத்திரம் ஏமாற்றம் மற்றும் கோபம் ஒன்று சேர்ந்து  என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மிருகமானான்.

ஆனால் மயக்க மருந்து ஸ்ப்ரேயின் தாக்கத்தினால் அவன் நினைத்ததை செய்ய இயலாமல் மயங்கி சரிந்தான்.

அவன் கண்விழித்து பார்த்த போது சென்னையில் ராகவன் லேப்பில் படுத்திருந்தான். அவனுக்கு தான் எப்படி இங்கு வந்தோம் என்பதை யூகிப்பது பெரிய காரியமாய் இருக்கவில்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீThenmozhi 2018-04-19 07:48
very nice end Subhashree.

Elloraiyum santhoshamaaga vaithu mudithathu (y)

Prem mela oru mathiri pavamnu feel vara than seiyuthu. Avarai Gowtham manithathu purinthu kolla mudigirathu.

Overall a very different and good read (y) Vazhthukkal :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-19 07:55
Thank you so much Thenu sis.
Happy to see your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீReader novel 2018-04-17 09:11
Amazing story line. Super series.
Your stories are very different.
Good luck.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-17 12:15
Thanks a lot for your encouraging comment friend.
Very happy.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீTamilthendral 2018-04-16 14:34
Good series Subhasree (y)
Viruviruppa pona thodar ivlo seekiram mudijupoche :sad:
Still ella characters-um azhaga play seithanga :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-16 19:06
Thank you so much Tamiltendral for your support for the series.
Thanks for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீDurgalakshmi 2018-04-15 23:02
Excellent series mam (y) congratulations
As always different story in your style.
Medical science & research patriya kuripugal arumai.
Take care of the your health mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-16 12:25
Thank you so much Durga.
Happy to see Ur comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீJanaki 2018-04-15 22:52
Superb ending subhasree.
Research patri koduthathu unmaya?
Mikavum Nalla series. Vazthukal
Adutha different ana ungal story Kaha eagerly
Waiting. Wish you good luck.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-16 12:24
Thanks a lot Janaki for your support for all my stories.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீmadhumathi9 2018-04-14 19:37
:clap: nice epi & end.take care. (y) meendum adutha kathaiyil santhippom. :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-15 14:10
Thank you so much Madhu sis for your support for the whole series.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீAdharvJo 2018-04-14 15:37
Fantastic unga Karpanaiyum arayachigalum mixed fruit jam mathiri semya irundhadhu subhashree ma'am :clap: :clap: :clap: :hatsoff: raghvan solluvadhu very very true :clap: raghavan prem oda remake-kaga payapadthum navar mattum konjam sad however priya prem-i accept seivadhum, prem avanga guilt feels relive sevathu, gowtham and mithra prem oda mananilai understand seivadhu awesome :clap: interesting and cool finish sissy..... Hope to see you soon with another different series. once again unga imagination and creativity-k :hatsoff: :thnkx: :thnkx: keep rocking and take care.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-14 18:32
Thank you so much Adharv Jo for your sweet & long comment.
Thanks for your support & encouragement for the full series.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSAJU 2018-04-14 13:25
wow SUPERRRRRRRR
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீSubhasree 2018-04-14 18:28
Quoting SAJU:
wow SUPERRRRRRRR

Thank you so much Saju for your sweet comment.
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top