(Reading time: 27 - 53 minutes)

அந்த பெரிய குளிரூட்டபட்ட அறை பல வித்தியாசமான உபகரணங்களோடு இருந்தது. பிரேமை  கண்ணாடி பெட்டி போன்ற ஒன்றில் படுக்க வைத்திருந்தனர்.  தலை மட்டும் வெளியே இருந்தது. பல வெயர்கள் அதில் இருந்து வேறு பல மானிடர்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. நிசப்தமான அறையில் டிக் . டிக் . டிக் என்ற சத்தம் மட்டும் இடைவிடாது கேட்டது.

பிரேமின் தலையில் லேடீஸ் ஹெல்மட்டை போன்ற ஒன்று மாட்டப்பட்டு இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

கான சில ஏற்பாடு செய்யதான் உன்ன டெல்லி அனுப்பினோம். அங்க நீ பத்திரமா இருப்ப . . இங்க நாங்க உனக்கான வேலையை செய்யலாம்நு இருந்தோம்” கார்த்திக் வார்த்தைகள் அவனுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.