Page 8 of 8
“அறிவியல் ஒரு ஆயுதம். அது நல்லவங்க கையில இருந்தா ஆக்கம். கெட்டவங்க கையில இருந்தா அழிவு.”
அவர் சொல்வது சரியென அமைதியாக ஆமோதிதான் கார்த்திக்.
ராகவன் இந்த ஆராய்ச்சி தொடர்பாக கண்டுபிடித்த இயந்தரத்தை நிறுத்தினார். டிக் டிக் டிக் என்ற சத்தம் நின்றுபோனது.
பயங்கர நிகழ்வுகளும் சூராவளிகளும் விடைபெற நிம்மதியும் சந்தோஷமும் அவர்கள் வாழ்க்கைய டேக் ஓவர் செய்தது.<
...
This story is now available on Chillzee KiMo.
...
சுபம்
{kunena_discuss:1132}