(Reading time: 27 - 53 minutes)

“எனக்கு என்ன ஆச்சு?”

“எல்லா சரியாயிடுச்சி கௌதம்”

“அப்ப எதோ சரியில்ல இல்லயா?” என அவளை கூர்ந்து நோக்கினான்.

என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தவளை “எப்படி இருக்க கௌதம்?” என அறைக்குள் வந்த ராகவன் உதவினார்.

“உனக்கு ஏக்சிடெண்ட் ஆச்சு கௌதம். ஹெட் இன்ஜீரி சோ சர்ஜெரி பண்ண வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சி . . நீ கோமாவுக்கு போயிட்ட . நவ் யூ ஆர் பேக்” என அழகா

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிதிணறி கூற

அவளின் கடைசி வார்த்தைகள் கௌதமை உலுக்கியது. பிரேமை சுட்டெரிக்கும் அனல் பார்வையை வீச ஆக்ரோஷமாக முறைத்தவன்.

அவனின் சட்டையை பிடித்து உலுக்கி “ப்ரியா சொன்னது உண்மையாடா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.