Page 6 of 8
கௌதமின் உடும்பு பிடியிலிருந்து பிரேமால் வெளிவர முடியாமல் திணறினான். ப்ரியா தான் அவசரப்பட்டு விட்டோமே என தவித்தாள். பிரேம் குழம்பினான்.
பிரேம் “சத்தியமா இல்ல . . பொய் சொல்றா” என திகைத்தான்.
“கெய்ஸ் வைட் எ செகண்ட்” என ராகவன் சூழ்நிலையை அமைதிப்படுத்தினார். பிரேமையும் கௌதமையும் விளக்கினார்.
பின்பு விபத்து நடந்ததையும் அதன் பின் நடந்தவற்றை விவரமாக கூறினார
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அவர்களின் சென்டிமெண்டல் அச்சுறுத்தல் மற்றும் பிளாக்மெயில் எல்லாம் தவிடுபொடியானது.
சுபமுகூர்த்த சுபதினத்தில் கௌதம் மித்ரா திருமணம் விமரிசையாக நடந்தது. மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள்.