Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

றையை விட்டு வெளியில் வந்த மகேந்திரன் எதிர் அறையில் ஏதாவது அரவம் தெரிகிறதா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறந்தது.

அவள் என்ன மாதிரி மயக்கும் கோலத்தில் வந்து நிற்கப் போகிறாளோ என்ற பயத்துடன் நின்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

கிருஷ்ணவேணி ஒரு எளிய கைத்தறி சுரிதார் அணிந்து கதவைத் திறந்தவாறு வெளியில் வந்தாள்.

வந்தவள் சும்மா இருந்திருக்கக் கூடாதா?

அவனைப் பார்த்து ஒரு புன்னகையை வேறு சிந்தினாள்.

சாதாரணப் புன்னகையா அது?

தடுமாறிப்போனான். அவள் இன்னமும் அவனது முகத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு பதிலுக்குப் புன்னகைக்க வேறு வேண்டுமா?

பதிலுக்கு அவனிடம் எந்த சலனமும் இல்லை. வெறித்துப்பார்த்தவன் அவள் அருகில் சென்றான்.

“இந்தப் பாரு. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்க வேணாம். உன் மயக்குற வேலை எல்லாம் என் தம்பியோட நிறுத்திக்கோ. அவனுக்கும் இன்னும் கொஞ்சம் நாளில் உண்மையை புரிய வச்சிடுவேன். அவனுக்கும் மயக்கம் தெளிஞ்சுடும். அதற்குப் பிறகு உனக்கு இந்த வீட்டில் இடமில்லை.”

முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு சொன்னவன் அவசர அவசரமாக கீழே இறங்கிப்போய்விட்டான்.

கீழே வந்த பிறகு ஒரு சின்னப் பெண் தனது வீட்டில் வந்திருந்துகொண்டு தன்னையே தப்பித்து ஓட வைப்பது போல் நடக்குமாறு செய்துவிட்டாளே?

அதற்கும் அவள் மீதே குற்றம் சாட்டினான்.

அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

ஒரு மரியாதைக்காகதான் அவள் அவனைக் கண்டதும் சிரித்ததே.

அதற்காக எப்படி பேசிவிட்டான். அவன் மேல் எத்தனை மரியாதை வைத்திருந்தாள்.

அவனது வீட்டில் தங்கியிருக்கிறோம். அத்துடன் அவன் வீட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவளை வேற்றாளாகப் பார்க்காததால் அவனையும் அவளால் அந்நியனாக நினைக்க முடியவில்லை.

அதுவும் யுகேந்திரனுக்கு அவனது அண்ணன் என்றால் உயிர். அவனுக்கும் அப்படித்தான் என்று யுகேந்திரன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான்.

அத்துடன் அவன் பேச்செடுத்தாலே தனது குடும்பம், அண்ணன் என்றுதான் இருக்கும். அவர்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மீது ஒருவித பாசம் அவளுக்கு உண்டாகியிருந்தது.

மகேந்திரன் சிறிய வயதிலேயே தொழிலில் பெரிய அளவில் சாதித்திருப்பது வேறு அவன் மேல் ஒருவித மரியாதையை உண்டு பண்ணியிருந்தது.

அவன் தன்னை அலட்சியப்படுத்தி பேசிவிட்டு சென்றது அவளுக்கு என்னவோ போலிருந்தது.

தான் அந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடாதோ என்ற கவலை உண்டானது.

அவன் மீது ஏற்படும் ஒரு கசப்பு, பாசமாக இருக்கும் மற்றவர்களிடம் காட்டிவிட்டால் என்னாகும்?

வழக்கம்போல் கல்லூரி விடுதியிலேயே இருந்திருக்கலாமோ?

விரக்தியாய் நினைத்தாள்.

நினைவு தெரிந்த நாட்களிலேயே அவளுக்கு விடுதி வாசம் ஆரம்பமாகிவிட்டது. அதுதான் அவளுக்கு நிம்மதியையும் தந்தது.

மற்ற குழந்தைகள் தங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடும்போது அவளுக்கு மிகவும் ஏக்கமாக இருக்கும்.

பிறகு ஏக்கப்படுவதால் தேவையில்லாத வருத்தம்தான் ஏற்படுகிறது என்று புரிந்த பிறகு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

அந்த கற்றுக்கொள்ளல் மனம் வேறு எந்த பக்கமும் திரும்பாது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

மற்றவர்கள் எதையோ எதிர்பார்த்து பழகுகிறார்கள் என்று தெரிந்த பிறகு தனது நட்பு வட்டத்தை கவனத்துடன் கையாண்டாள். தன்னைப் பற்றிய எதையும் மற்றவர்களிடம் பகிர யோசித்துதான் செய்வாள்.

அவளை யோசிக்க விடாமல் நட்பு கொள்ள செய்தது யுகேந்திரன் மட்டும்தான்.

அவளது வட்டத்தை விட்டு அவளை வெளிக்கொணர்ந்தவன் அவனே.

அவனது கலகலப்பு இப்போது அவளையும் தொற்றிக்கொண்டது. அவனுடன் பழக ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்கள்தான் அவள் தன் வயதுப்பெண்ணுக்குரிய சூட்டிகையுடன் இருப்பதே.

இப்போதும் அவனது அந்த அன்புதான் அவளை இந்த வீட்டில் வந்து இருக்க வைத்திருக்கிறது.

அவளைப் பற்றி புரிந்தவன் இந்த ஒரு வருடமாவது அவள் குடும்பத்தில் இருக்கும் சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவள் மறுத்தும் விடாமல் அவனது அன்னையிடமும் பேசி அவளை இங்கே வரவழைத்துவிட்டான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

RaSu

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுSaaru 2018-04-17 16:55
Nice update rasu
Mahi konjam over ah tan pandra
Last la ena twist kuduthieukeenva
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-17 22:22
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுmahinagaraj 2018-04-17 11:27
SEMA...... :clap: :clap:
:thnkx: thanks for this episod....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-17 22:21
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுrspreethi 2018-04-16 21:05
Nice update... Paavam krish mahendran romba azha vetchutar... Papom reverse la nadakumanu... Waiting for nxt epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-17 22:20
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுAdharvJo 2018-04-16 19:46
Rasu ma'am last page padikumbodhu secret kandupidichitten ninacihen facepalm but vidhi sirithadha solli steam heart break panitingale :sad: anyway naa adutha epi la try panuren kandupidika....Mr Indran ethukku ivalo china payana irukinga pa :D :D Interesting update ma'am :clap: :clap: Look forward for next epi. Thank you and keep rocking (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-17 22:19
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுAnnie sharan 2018-04-16 19:06
Hiii mam... Nice update. Pavam krishna... hero sir rmba harsh ah pesitaru..yugi is such a sweet frnd.... Waiting to read more... :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-17 22:18
Thank you Annie Sharan.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுmadhumathi9 2018-04-16 18:26
:no: kirushnaavai mahendran sonnathu thappu.super epi.krishnaa yugedranai friend aaga ninaikka,but yugen avanga amma manathil veru yosanai irukkirathey :Q: .enna nadakka poguthunnu paarppom. :thnkx: 4 this epi.waiting to read more. :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-17 22:17
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுSrivi 2018-04-16 17:28
Good update mam.sadakkunu mudincha oru feel.. expecting next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசுRaasu 2018-04-16 17:49
Thank you srivi.
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-


Mor

AN

Eve
23
TPN

MOVPIP

NIVV
24
IVV

MVK

MMV
25
PEPPV

EANI

PaRa
26
EEU01

KaNe

NOTUNV
27
TAEP

KKKK

Enn
28
-

MVS

IT
29
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top