Page 13 of 15
சட்டென அவன் கையை பிடித்துக் கொண்ட அவர், “அப்படியெல்லாம் உனக்கு ஒரு குறைவர விடமாட்டேன் என் தங்கமே” என்று தழுதழுத்தார். நித்திலாவை அணைத்துக் கொண்டு,
“பிரியமான என் மருமகளை அழ விடுகிறார்களாக்கும்… நீ இந்த டாக்குமெண்ட்ஸை தாத்தாவிடம் காட்டு” என்று நீட்டினார்.
அதை வாங்கி படித்து பார்த்த தாத்தா முகம் மலர்ந்தார். “இதை எப்படியம்மா தயாரித்தாய்…” என்று ஆவலுடன் கேட்டார்
...
This story is now available on Chillzee KiMo.
...
முகத்தில் சட்டென ஒரு வெளிச்சத்தை கொண்டு வந்தன. உண்மையாகவா சொல்கிறான்….!
“ஏன்…” என்று சக்தி கேட்க,
“அவனை உங்களிடமிருந்து பிரிப்பதை ஜோத்சனாவின் ஆன்மா மன்னிக்காது அண்ணா..” என்றான்.