(Reading time: 53 - 105 minutes)

உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சக்தி பயந்துபோய் அவர்களின் அறைக்குள் ஓடினான். அலங்கோலமாக இருந்த அறையும் அன்னையின் கண்ணீரும் அவனுக்கு மிகவும் புதிது. என்ன  நடந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை!

ஆனால், காயத்ரிதேவியின் கதறல்.. கூச்சல். ஆர்பாட்டம் அவனை கலங்க வைக்க,. அத்தனைக்கும் பதிலாக அமைதியாக அமர்ந்திருந்த சிவ்மகராஜின் தோற்றம்… அவனை அப்பாவிற்கு ஆதரவான நிலைய

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்த நியாயம் பிடிபட அவனுக்கு மேலும் இருபது வருடங்கள் தேவைபட்டன, நித்திலா அவனை விட்டு விலகியபின் தமிழ் இனத்தின் சில வார்த்தைகள், எதிக்ஸ் ஆகியவை புரிந்தன. சுயமரியாதை…. தன்மானம்… போன்றவை விளங்கின.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.