Page 5 of 15
“தேஜ்வீர் பிறந்ததிலிருந்து என்னிடம்தான் இருக்கிறான்… நான்தான் அவனுடைய தந்தை என்று அவன் பிறந்த மருத்துவமனையின் சான்றிதழ் என்னிடம் உள்ளது”
“ஆனால், நீங்கள் அவனுடைய உண்மையான தந்தை இல்லை என்று டிஎன்ஏ சோதனை மூலம் நிருபிக்க முடியுமே? குழந்தையின் உண்மையான தந்தை யார் என்றும் நிருபிக்க முடியும். என்று ஜமீன் வக்கீல் சொல்கிறார்”
தேஜ்தான் தன் குழந்தை என்று கோர்ட்டில் ஏற
...
This story is now available on Chillzee KiMo.
...
. கொண்டாட்டம் சற்றும் குறையாமல், அமைதி காத்த காயத்ரிதேவியால் விருந்தினர் சென்றபின் அந்த அமைதியை கடைபிடிக்க முடியவில்லை. இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் அவர்களின் அறையை தாண்டியும் கேட்டது.