Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 22 - 43 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்

oten

ரேன் தனது மொபைலில் மாதேஷுக்கு அழைப்பு விடுத்தான். இரண்டு மூன்று ரிங் சென்ற பின்பு அதனை எடுத்த மாதேசிடம் இன்னும் ஹால்ப் அன் அவரில் என்னுடைய நியூ கெஸ்ட் ஹவுஸ்சிறகு வா! நீ வருவதை நம்ம பிரண்ட்ஸ் மற்ற யாரிடமும் இன்பார்ம் பண்ணாதே. சீக்ரட் ஆக வா என்றான்.

டேய்ய் என்னடா விஷயம்? முதல்ல அதச்சொல்லு நரேன் என்று மாதேஷ் கேட்டான் . அதற்கு மாதேஷ் நீ ரெண்டுநாளா ரொம்ப அந்த ஆதித்தால் டிஸ்ட்ரப்டா இருக்கேனு சொன்னாயல்லவா! நீ இப்போ இங்கே வந்தேனா அதுக்கு அவனை பழிதீர்த்துக் கொள்ளலாம் கமான் மேன்! லெட்ஸ் என்ஜாய் என்றபடி போனை அணைத்தான் .

அவன் வைத்த மறுநிமிடம் அவனின் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அவனின் அப்பாவின் அடியாள் நரேனின் அடிமை மாரி. நரேனிடம், தல இப்போ நாம செய்றது ரிஸ்கான காரியம் என்னதான் இருந்தாலும் அந்த மாதேஷ் அந்த ஆதித்தோட குடும்பத்து ஆளுதான் விஷயம் லீக்கானா ரிஸ்க் பார்த்துக்கோங்க உங்க அப்பாவுக்கு சொல்லாம இந்த காரியத்தில் நீங்க சொன்னதை தட்ட முடியாம இறங்கிட்டேன். எதுவும் தப்பாயிடுச்சுன்னா தலைவருக்கு என்ன பதில் சொல்ல? என்று கேட்டான் .

அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாரி. நான் இப்போ எதுக்கு அவன வரச்சொன்னேனா இந்த மாதேஷ் அந்த ஆதித் மேல ஏற்கனவே கொல வெறியில் இருந்தான் என்று அவன் வீட்டுல எல்லோருக்கும் தெரியும். நாம ஆதித்தோட பொண்டாட்டிய தூக்கிட்டு வந்து எதுவும் ரிஸ்க் ஆனா பழிய அந்த மாதேஷ் மேல வர மாதிரி செஞ்சுடனும்.

அந்த ஆதித் என்னைப் பார்த்து ஊர் சிரிக்கிற மாதிரி செய்ததினால், அவன் பொண்டாட்டி மானத்தை காத்துல பறக்கவிட்டு அவனை அசிங்கப் படுத்தனும். அதுமட்டும் இல்லாமல் அவள கொல்லாம கெட்டுப் போனவள் என்ற பட்டத்தோட அந்த ஆதித் கண் முன்னால விடனும். ஆனா அவளிடம் யார் உன்ன இப்படி செய்ததுன்னு கேட்ட அவள் கை காட்டுறது அந்த மாதேஷாத்தான் இருக்கனும்.

நியூஸ்ல இன்றைய தலைப்புச்செய்தி இளம் தொழிலதிபர் ஆதித்தின் மனைவி அவனின் அண்ணனால் குடும்ப பகை காரணமாக கொடூரமாக கேங் ரேப் செய்யப்பட்டாள். அந்த வீடியோ பதிவை இணையத்தில் கண்ட மகளிர் அணி அவனை கைதுசெய்து தூக்கிலிடும்படி போராட்டம் நடத்தியது .

எப்படி மாரி? நியூஸ் செமையா இருக்குமுல்ல! என்னையே உரசிப்பர்த்துட்டான்ல அந்த ஆதித். அந்த ஆதித்தின் குடும்பமே வெளியில் தலை காட்டமுடியாம நாண்டுகிட்டு சாகனும் என்று கூறினான் .

நரேன் சொன்னதைக் கேட்ட மாதேஷ் யோசனையானான். இவன் இப்போ என்ன செய்துவச்சுருக்கான். ஊருக்கு போகணும் என்று கிளம்பினா! என்னவோ சொல்றான் என்னனுதான் போய் பார்ப்போமே, என்று வண்டியை சிட்டியின் அவுட்டரில் கடற்கரையில் இருந்த அந்த நரேனின் கெஸ்ட் ஹவுஸ்க்கு விரைந்தான் .

ஆதித் காரில் ஏறி ஸ்டார்ட் செய்யும் போது காரின் மிரரில் அங்கு பின்னால் நின்றுகொண்டிருந்த ஜகோர் எக்ஸ் ஜே கருப்பு நிற வண்டியை பார்த்ததும் காரை ஓட்டிக்கொண்டே இந்த காரை எங்கோயோ பார்திருகோமே! என்ற யோசனையுடனே சென்றவனுக்கு அவனின் பி ஏ கால்செய்தான், பாஸ் கிளைன்ட் சைட்டுக்கு வந்துட்டாங்க நான் டீடைல்டு சொல்லிட்டேன். உங்களுக்காக வெய்ட் செய்துகொண்டிருகிறார்கள் என்றதும், நான் இதோ கிட்டவந்துட்டேன் என்றவன் மனது அவனின் தொழிலை நோக்கி திரும்பியது.

அங்கு தன்னுடைய கிளைன்டிடம் வெற்றிகரமாக அவனின் பிளானை கூறி விலக்கி ஒப்பந்தம் போட்டவன் தான் டிசைன் செய்திருந்த அந்த ரிசார்டின் பிளான் பினிஷ் ஆனதும் இப்படி இருக்கும் என்று அதன் மாதிரி வீடியோ பதிவை தனது லேப்டாப்பில் அவர்களுக்கு காண்பித்துவிட்டு சிஸ்டத்தை சட்டவுன் செய்யாமல் இருந்தவன் ஒப்பந்த முடிந்ததும் பேசிக்கொண்டே லேப்டாப்பின் ஓபன் ஆகியிருந்த போல்டர்களை குளோஸ் பண்ணும்போது அவர்களுடன் தவறுதலாக வீடியோ போல்டரை கிளிக் செய்துவிட்டான்

அந்த வீடியோ பதிவில் அந்த நரேன் மற்றும் அவனது நண்பர்களுடன் தனது இருந்த விவகாரமன போட்டோஸ் மற்றும் வீடியோக்களை நரேனின் மொபலில் இருந்து எதுக்கும் இருக்கட்டும் என்று சேவ் செய்து வைத்த்திருந்த போல்டர் தான் ஓபன் ஆகி இருந்தது .

அதில் முதலில் இருந்த போட்டோவே அந்த நரேன் மற்றும் அவனின் நண்பர்களுடன் தனது ஜாகுவர் எக்ஸ் ஜே பிளாக் காரின்முன் நின்றபடி ஒரு மாடல் லுக் அழகியுடன் போஸ்கொடுத்து எடுத்திருந்த போட்டோதான் இருந்தது. .அதனைப் பார்த்ததுமே காலையில் திருமணமண்டபத்தின் பார்த்த கார் நினைவு வந்தது. .ஒருநிமிடம் கலவரம் ஆனவன் அந்த காரை திரும்பவும் உற்றுப்பார்த்தான் பார்த்ததும் டேமிட்... என்று கூறியபடி அழ்குநிலாவிர்க்கு மொபலில் அழைப்பு விடுத்தான் ஆனால் அது சுவிட்ச் ஆப் என்றே வந்தது

அதனை தொடர்ந்து அழகுநிலாவின் பாதுகாப்பிற்கு இருந்தவனின் மொபைலுக்கு அழைத்தான் .அதனை அவன் எடுத்த மறுநிமிடம் அழகி உங்க கண் பார்வையில் தானே இருக்கிறாள் என்று கேட்டான் .

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Deebas

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# Good storySamera 2018-05-13 00:17
Hi mam.. It is great story.. Adipoliiiii (super in malayalam) each episode i enjoyed reading.. Honestly i didnt skip even pages... Too nice.. I admired... Good future has waiting for u... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Selvalakshmi 2018-04-21 16:06
Superb Story.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்anu 2018-04-18 08:15
Nice ending...surely miss adhi n alagi. ..hope will meet u soon
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Saaru 2018-04-17 16:29
Nice and happy ending
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Deebalakshmi 2018-04-17 20:37
:-) Thank you Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
# OTENAkila 2018-04-17 15:08
Hi

As usual very interesting, nice happy ending EPI.

Thank you very much.Nice story flow. The narration part is very nice.The pages are flied while reading this EPI.
Adith part is nice. Apart from that Velayudham and Nila's part are suberb. No words to say.

Is your next story will be continuation of this? The characters like madhesh, varsha, vishnu simman(name is very nice), Manjula's part(very imartant) with velayudham's famliy along with Madhesh and Adith-Nila are, if better continued in next of your creation.

Or Is your next creation entirely a different?


Very much eagerly waiting for your next announcement regarding you next creation.

Is your novels are published as book?

Thank you very much for your reply for every comment
Reply | Reply with quote | Quote
# RE: OTENDeebalakshmi 2018-04-17 20:34
:-) Thank you Akila. fell happy for your comment. :hatsoff:
Is my story is well enough to publish as a book?.I am too eager to publish my story as a book.
Soon i'll meet you withe a next story.
Thank u friend :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: OTENDeebalakshmi 2018-04-17 20:36
sorry, feel happy for your comment.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Saju 2018-04-17 13:44
wow super ud sis
Nice story
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Deebalakshmi 2018-04-17 19:58
:-) Thank you Saju .தொடர்ந்து comment தந்ததுக்கு நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்mahinagaraj 2018-04-17 12:57
wow super..... :clap: :clap:
semaiya pochsu....
alaki-adhith super jodi...
:thnkx: for this last update mam......
i miss you......
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Deebalakshmi 2018-04-17 19:56
:-) Thank you MahiNagaraj :thnkx: என் கதையுடனே பயணித்து உற்சாகப்படுத்தியதற்கு நன்றி Friend.விரைவில் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன் :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்madhumathi9 2018-04-17 12:38
:angry: manthirikkum,avar maganukkum sariyaana thandanaithaan.fantastic epi. Intha story seekkiram mudinthathu polirukku. Avvalavu interesting aaga irunthathu .adutha story eppothu enna thalaippu endru therinthu kola romba romba aavalaaga irukkirom. We miss u until reading next story. :thnkx: :thnkx: (y) :lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Deebalakshmi 2018-04-17 19:51
:-) Thank you Madhumathi .next story school reopen after thaan name innum select pannavillai. என்னை கதை எழுத உற்சாகப்படுத்தியதற்கு நன்றி friend :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Tamilthendral 2018-04-17 12:26
Romba viruviruppana epi (y)
Good series :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Deebalakshmi 2018-04-17 19:36
:-) Thank you Tamilthendral :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Srivi 2018-04-17 12:22
Nice ending mam.. Good story.. waiting for your next story.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 27 - தீபாஸ்Deebalakshmi 2018-04-17 19:35
Thank you Srivi :thnkx:
Reply | Reply with quote | Quote
# OTNPriyanka MV 2018-04-17 12:08
Super sis
Sema ending...
Waiting for ur next story...
Reply | Reply with quote | Quote
# RE: OTNDeebalakshmi 2018-04-17 19:34
Thank you Priyanka :thnkx: See you later. :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top