(Reading time: 53 - 105 minutes)

 அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்ன வாய்க்கால் தகராறு?

வழக்கம்போல் சக்தி புரியாமல் தேஜ்பேபி அருகில் சென்று மண்டியிட்டு அமர, அது மிக விரைவாக கையில் வைத்திருந்த உடையினை அங்கிருந்த டஸ்ட்-பின்னில் போட்டுவிட்டு ‘போடாங்!...” சொல்லியது. கையை பின்னே கட்டிக் கொண்டு அவனை பார்த்து முறைத்தது.

“அவன் உங்களை திட்டுகிறான்”  நீதுவின் குரலில் சிரிப்பு குலுங்கியது.

“ரொம்

...
This story is now available on Chillzee KiMo.
...

க முடிந்தது. கீதை இல்லத்திலும் தேஜ்ஜை சூழ்ந்து கொண்டு அங்கிருந்த குழந்தைகள் முத்தமிட்டு வாழ்த்தினார்கள். அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டு அந்த குட்டி தேவன் அனைவருக்கு லட்டு தந்தான். ஸோ ஸ்வீட்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.