(Reading time: 53 - 105 minutes)

“ நீ சொல்வதுபோல நடக்கிறது என்றால், சொத்துக்காக சூழ்ச்சி செய்த பழி என்மீது விழும். ஆனால் தாத்தா… நீங்கள் சொல்லுங்கள்…  நிராதவற்று  நியாயத்தை கேட்டு போராடி தோற்றுபோய் தனியே.  நின்ற பெண்ணை காப்பாறியது தவறா…. எப்படி பார்த்தாலும் தேஜிற்கு நான் உறவுதானே…”

“அது மனுதர்மப்படி சரி… இங்கு சட்டப்படி பார்க்கும்போது… தேஜ்ஜை நீ தத்து எடுத்திருந்தால் மட்டுமே செல்லும். அதையும் ஜோத்

...
This story is now available on Chillzee KiMo.
...

அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிப்போயிடுவேன் சட்டப்படி நியாயப்படி என்று அவர்கள் சொல்லிக் கொண்டு வர இயலாத இடத்திற்கு ஓடிப்போயிடலாம்..”

“இந்த ஃபேக்டரி… உன் பிஸினஸ் எல்லாத்தையும் விட்டுட்டா…”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.