Page 7 of 15
ஏன் இதெல்லாம் அங்கு இருக்கும் பெண்களிடம் இல்லையா என்று கேட்கக் கூடாது. அவன் வாழ்க்கையில் வந்த பெண்களிடம் இல்லை. ரூபினிதேவி… ஜோத்சனா… வாணி… !
ரூபினிதேவி ஒரு காரியவாதி… கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் சாகஸம் செய்து ஒரு குடும்பத்தை பிரித்து ஜமீனின் இளைய ராணியாகியவள்..
ஜோத்சனா ஒரு முட்டாள். தன் காதலை அப்படியே நம்பி சுயமரியாதை தன்மானம் ஏது இல்லாமல் விகாஸிடம் ஏமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரே ஒரு எண்ணம்தான் உதித்தது. ஏற்கனவே அவன் அன்னைவிட்ட கண்ணீர் இந்த ஜமீனை எவ்வளவு அலைகலைத்தது. இப்போது இந்த பெண்ணிற்கு நேர்ந்திருப்பது பச்சை துரோகம்… அவன் தலையிட்டு சிக்கலை தீர்க்க முயற்சித்தான்.