(Reading time: 28 - 56 minutes)

“அதான் உங்க புள்ளை வந்தாச்சே இனி என்ன?”

“யாரை சொல்ற இவனையா? இவனை நம்பி உன் உழைப்பை கொடுத்துட்டு அது கொஞ்சம் கொஞ்சமா அழியறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை மா”

“நீங்க அவரை கொஞ்சம் நம்பலாமே”

“எனக்கு நம்பிக்கை வரலையே”

“கட்டின பொண்டாட்டியோட மதிப்பே தெரியலை. கம்பெனி மதிப்பா தெரிய போகுது. அப்படி தெரிஞ்சிருந்தா அது எக்கேடாச்சும் போகட்டும்னு குடிச்சு

...
This story is now available on Chillzee KiMo.
...

தனது வாழ்வு பறிபோவதை பற்றி யோசிக்காமல் தன் படிப்பு பறிபோகப்போகிறதே என்று வேதனை அடைந்தது. கண்ணீரோடு அவள் தன் தந்தையை பார்க்க அவர் கண்கள் வெளிப்படுத்திய அந்த கண்ணீர் அவளுள் பயத்தை ஏற்படுத்தியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.