(Reading time: 28 - 56 minutes)

அவள் கழுத்தில் தாலி ஏறும் வரை பொம்மை போல் அமர்ந்திருந்தாள். கதிரை தாலி எடுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அப்போது கூட அவன் முழு போதையில் தான் இருந்தான். அசோக்கும் அவன் அன்னையும் பாட்டியும் சேர்ந்து அவன் கைகளை பிடித்து அவள் கழுத்தருகே கொண்டு வர வைக்க, கதிரின் தூரத்து தங்கை உறவானவள் ஒரு முடிச்சிற்கு பதில், கதிரின் கை பிடித்தபடி மூன்று முடிச்சை போட்டுவிட்டாள். அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ததில் இவள் உடல் நடுக்கம் கொண்டது, அவன் மெத்தையில் விழுந்து ஜனனி ஜனனி என்று உளறியபோது, தான் நிம்மதி அடைந்தது என எல்லாமே இப்போது அவள் நினைவில் வர, இப்போது அதை நினைத்து சிரிக்க தோன்றியது அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.