(Reading time: 15 - 29 minutes)

“அதை விடு ரச்னா... இப்போ அது முக்கியமில்லை... உன் ஹெல்த் இம்பார்டன்ட்... டாக்டர் ஆலிசா பொதுவா லெவன் போல் லஞ்ச் ப்ரேக் எடுப்பாங்க... நான் கேட்டா உன்னை அந்த டைம்ல மீட் செய்வாங்க... நீ ஸ்ரேயான்ஷ் கிட்ட கேளு... அவர் வரேன்னு சொன்னா எனக்கு போன் செய்து சொல்லு... இல்லைனா, நான் உன்னை டென் தர்ட்டி போல வந்து அழைச்சிட்டு போறேன்...”

“சரி தீபா...”

ன்று இரவும் முன்பு போலவே ஸ்ரேயான்ஷ் சாப்பிட்டு முடித்து வந்த பிறகு, மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் ரச்னா...

“ஸ்ரீ... நாளைக்கு டாக்டரை பார்க்க போகனும்...”

அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த ஸ்ரேயான்ஷ், இந்த முறை கோபப்படவில்லை!

“நாளைக்கு என்னால் வர முடியாது ரச்னா... அம்மா, அப்பா கிட்ட சொல்றேன்...” எ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னவோ அவங்களுக்கு மிஸ்-கேரேஜ் ஆகி இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு தீபா...”

டாக்டர் ஆலிசா சொன்னதைக் கேட்டு தீபா திகைத்துப் போனாள்.

Anembryonic pregnancy என்றால் குழந்தை உருவாகாமலே கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்... ஆனால் முதல் சில வாரங்களிலேயே கருச்சிதைவு ஏற்படும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.