இது மட்டும் உண்மையாக இருந்தால்... பாவம் ரச்னா...
தொடர்ந்து ரச்னாவிடம் நடந்த பரிசோதனைகள் டாக்டரின் சந்தேகத்தை உறுதி செய்து விட, டாக்டர் ஆலிசாவே பொறுமையாக ரச்னாவிடம் பேசினார்.
ஆனால், எத்தனை அடக்க முயன்றும் ரச்னவால் தன் கண்ணீரை நிறுத்த முடியவில்லை.
“என்னால உங்க மனநிலையை புரிஞ்சுக்க முடியுது ரச்னா... ஆனால் அடுத்த ஸ்டெப்ஸ் உடனே செய்தாகனும்... பொதுவா இந்த மாதிரி இருக்கும் போது மிஸ்-கேரேஜ்க்குன்னு தனியா ட்ரீட்மென்ட் வேண்டாம்... ஆனால், உங்க கிட்ட சில காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு... சோ ஒரு மைனர் சர்ஜரி செய்து உங்க யுட்ரஸ் கிளீன் செய்யனும்... நீங்க ரொம்ப வரி செய்துக்க வேண்டாம் ரச்னா... இந்த மாதிரி ஆண்வங்களுடைய அடுத்த ப்ரேக்னன்சி மோஸ்ட் ஆஃப் தி டைம்ஸ் நார்மலா தன் இருக்கும்...”
டாக்டர் பேசியது எதுவுமே
...
This story is now available on Chillzee KiMo.
...
்ரை டு அன்டர்ஸ்டாண்ட். ரச்னா இபோ இருக்க நிலமையில நீங்க அவ பக்கத்திலேயே இருந்திருக்கனும். அட்லீஸ்ட் டாக் டு ஹெர்”
“நான் பேசலைனா என்னாகும்? அவ செத்துருவாளா? செத்தா சாகட்டும். ஐ டோன்ட் கேர். நான் ரொம்ப முக்கியமான மீட்டிங்க்கு ரெடி ஆகிட்டு இருக்கேன். டோன்ட் கால் மீ அகேயின்.”