Page 4 of 7
“ஒன்றும் இல்லை”
“வண்டியில் பிராப்ளமா…? நான் பார்க்கட்டுமா?” என்று கேட்க,
“இல்லை, ஆள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செல்லுங்கள்” என்றாள்.
“ நீ எப்படி தனியாக நிற்பாய்… நான் வேண்டுமானால் உன்னை ட்ராப் செய்யட்டுமா?”” அவன் கேட்குபோதே, அருகில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் வந்து நின்றன.
“மனு, வண்டி சாவியை என்னிடம் தா…. ராகுல் நீ மனுவை வீட்டில் ட
...
This story is now available on Chillzee KiMo.
...
யாகவா பேசி இருப்பீர்கள்?. பாம்பு விசம் கக்கத்தானே செய்யும்” என்று ஸ்ரீதர் சொல்ல,
கௌதமிற்கு சட்டென கோபம் மூண்டது, அவன் பாம்பாமே…?
“கரெக்சன் சார்.. நான் பாம்பு அல்ல… மைண்ட் இட்…”