Page 6 of 7
“பாம்புன்னு சொன்னா கோவிச்சுக்கற… ஆனா இப்ப பாரு தரையில ஊர்ந்து கொண்டிருக்கிறாய்…” தலையை தூக்காமலே அந்த குரல் யாருடையது என்று புரிந்து விட்டது..
“உனக்கென்ன பிரச்சினை… மைண்ட் யுவர் பிஸினஸ்…” கௌதம் கடுப்படித்தான்
“நான் என் வேலையைதான் மைண்ட் செய்யப் போகிறேன்.. நீ இந்த சர்ப்பயோகாவிலிருந்து எழுந்து கொள்“ என்று சொல்லிவிட்டு ஷாலுவிடம் திரும்பி,
“பாப்பா… நாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ய பிறந்த நாள் அன்னிக்குதான் என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குன. இந்த பையன் வந்து ஒரு நாள் கூட முடியவில்லை… நாலுதரம் கால்ல விழுந்துட்டான்… பெரியவங்க மேல அவ்வளவு மரியாதை…” என்றவர் தொடர்ந்து,