(Reading time: 10 - 19 minutes)

இருவரும் வேறுவேறு மனநிலைகளில் இருந்தனர் ஒருவர் நம்முடன் பணிபுரிபவர் அதுவும் நம்முடைய ஊரைச் சார்ந்தவர் எனவும் மற்றவர் தன்னுடைய மனதை கொள்ளை கொண்டவளைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆவலிளும் கதைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

 IT பீல்டில் வேலை செய்பவர்களுக்கு பேச நிறையவே இருந்தது. அதுவும் இல்லாது அங்குள்ள அனைவரும் அவர்கள் துறையில் சிறந்து இருப்பவர்களே ஆகையால், அவர்கள் இருவரும் ஏறக்குறைய SAME WAVELENGTH உடையவர்களே !!

இரண்டு மணிநேரமாக தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்கள். அவர்களுக்கான உணவு வரவும் அதில் கவனத்தை செலுத்தினர்.

அங்குள்ள அனைவரும் என்ன இருவரும் இடைவிடாது பேசுவதை உணர்ந்து தங்களுக்குள் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டனர்.

அப்பொழுது திடிரென்று அவன் அவளிடம், “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றுக் கேட்டவனைக் கூர்ந்து கவனித்தவள்.

“அந்த மாதிரி எதுவும் இல்லை, யாரா பார்த்தும் அப்படி தோன்றியது இல்லை” என்றுக் கூறினாள்.

அதில் சந்தோசம் அடைந்தவன் மனதில் அதுதான் நான் இருக்கிறேன். நான் உன்னை விருப்ப பட வைக்கிறேன் என்று மனதில் கூறியவன்.

“அவளிடம் நானும் யாரையும் விரும்பல, maybe I will get my girl in this trip “ என்று கூறிப் புன்னகைத்தான்.

அவளும் “ALL THE BEST HARISH” என்றவள்.

“தூங்கலாமா !! எனக்கு செம டையர்டா இருக்கு” என்றுக் கூறியவள் படுக்க அயத்தமானாள்.

அவளிடம் தலையை அசைத்தவன். அவனும் கண்மூடி அவளுடன் நடந்த பேச்சுவார்த்தையை நினைவுக் கூர்ந்தபடியே உறங்கினான்.

அப்பொழுது குளித்து விட்டுவந்த அனந்திதா திரும்பி உறங்கிக் கொண்டிருக்கும் ஹரிஷை “ரிஷு !! எழுந்திரி டைம் ஆயிடுச்சு” என்றாள்.

அப்பொழுது எழுந்தவன் அவளைப்பார்த்து “இப்படித்தானே என்ன பர்ஸ்ட் டைம் FLIGHT-ல எழுப்பன “ என்றவனைப் பார்த்து.

“ஆமாம் !! அப்போ இருந்த அனந்திதா வேற, இப்போ இருக்கற உன்னோட அதி வேற ரிஷு “ என்றவளை அணைத்து விட்டு.

“நான் குளிச்சிட்டு வரேன், நீ ரெடியாகு !!” என்றுக் கூறினான்.

இருவரும் தங்களுடைய கடந்த காலத்தையும் இப்போ இருக்கும் சூழ்நிலைகளையும் நினைத்துப் பார்த்து சிரித்தனர் மனதில். நினைவுகளை யாராலும் கட்டுபடுத்த முடியாது.

அடுத்தவாரம் இதைவிட பெரிய அப்டேட் கொடுக்க ட்ரை பண்றேன்.

தொடரும்...

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1192}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.