(Reading time: 51 - 101 minutes)

ரொம்ப கஷ்டமாயிருக்கு எனக்கான உலகமே நீதான், நீயில்லாத இந்த உலகத்தில யார் வந்தாலும் எனக்கு பிடிக்கலை. பெரிய பேர், மதிப்பு, அந்தஸ்து வந்தும் நான் ஒண்ணுமில்லாதவனா ஒரு ஜீரோவா இருக்கேன். புத்திசாலியாயிருந்த நான் இப்ப அடிமுட்டாள் போல வேலை செய்றேன். யாருக்காக கஷ்டப்படறேன்னு தெரியலை, எதுக்காக கஷ்டப்படறேன்னு தெரியலை

யாருக்காகவும் வாழாம, எனக்காகவும் வாழாம இந்த வாழ்க்கை நான் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

மாதிரி செய்றாம்மா அவள்”

”யாருடா”

”அதான் உன் அண்ணன் பொண்ணு ரமா”

”அவள் என்னடா செஞ்சா”

”என்ன செஞ்சாளா அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு தினமும் ஆஸ்பிட்டலுக்கு வரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.