Page 14 of 16
”அதுக்காக அந்தாளு செய்றதெல்லாம் சகிச்சிக்க முடியாதே”
”உறவுகளை விடவும் முடியாதே”
”சரி நான் ஒரு ஐடியா சொல்றேன். அந்த 5 பொண்ணுங்களையும் நீ ட்ரெயினிங் கொடு. உன்னை மாதிரி பொறுப்பான மருமகளா மாத்து. அப்புறமா நம்ம பையன்களை கேட்டு கல்யாணம் செய்றதை பத்தி யோசிக்கலாம்”
”நான் ட்ரெயினிங் தரனுமா என்ன நீங்க இப்படி பேசறீங்க”
”வேணும்னா ஆளை போட்டுக்க. உங்கண்ணன
...
This story is now available on Chillzee KiMo.
...
”கௌதம் தன் தாயிடம் வந்து
”அம்மா உங்களுக்கு உங்க அண்ணன் மேல பாசம் இருக்கு ஒத்துக்கறேன். அதுக்காக இந்த விஷப்பரிட்சை வேணுமா. ஏதோ இந்த வீடு சந்தோஷமா இருக்கு அது உனக்கு பிடிக்கலையா”