Page 9 of 16
“அது எல்லாரும் இருக்காங்களே வேற வழியில்லைன்னுதான் நானும் கைதட்டினேன், சரி நான் கிளம்பறேன் நேரமாகுது”
“அண்ணா இருங்க வெளிய மழை வேற நின்னதும் போலாம்”
“மழையா”
“ஆமாம்ணா அவங்க பாட ஆரம்பச்ச உடனே மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சி இருங்க, யாரும் போகலை ப்ரோக்ராம் முடிஞ்சிடுச்சி மழைக்காக இங்க இருக்காங்க நீங்களும் இருங்க”
“முடியாது நான் கார்ல வந்தேன் நான் போய்
...
This story is now available on Chillzee KiMo.
...
டி ஓட்ட தெரியும் கண்ணாடி வழியா நீ எதைப் பார்த்தன்னும் தெரியும் இறங்கு போ வெளிய” என அவன் கத்த டிரைவரும் சாவியை காரிலேயே விட்டுவிட்டு இறங்கி நடந்தான்.
”என்னாச்சி சித்தார்த்” என அவள் கேட்க