(Reading time: 51 - 101 minutes)

“எந்த காலேஜ்” என கேட்க அவனும் சொன்னான். அவளும் அதை மனதில் குறித்துக் கொண்டதும் ஆட்டோ வர திலோ ஆதிக்குப் பை சொல்லிவிட்டு அதில் ஏறி சென்றுவிட ஆதியும் காரில் ஏறிச் சென்றுவிட்டான்.

அதற்காகவே ஷாப்பிங் செய்ய கடைக்குப் போனாள். அந்த கால உடையை போல இருக்க வேண்டும் என தேடி தேடி ஒரு புடவையை எடுத்தாள். அதற்கு தேவையான அனைத்தும் வாங்கிக் கொண்டு ஹாஸ்டல் சென்றவள் பங்க்ஷனுக்காக தயார

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள் திலோ.

அவள் மேடையையும் பார்க்கவில்லை, சுற்றியிருப்பவர்களையும் பார்க்கவில்லை. ஆதியோ அனைத்து பொறுப்புகளையும் சரியாக பார்த்து அடுத்தடுத்து மாணவர்களை பெர்பாம்ஸ் செய்ய மேடையில் ஏற்றினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.