(Reading time: 51 - 101 minutes)

அவள் சிரிக்கவும் அவன் சிரிக்கவும் உடனே சிரிப்பை நிறுத்தியவள் அவன் முகத்தை பாராமல் தாத்தாவை பார்த்தாள்.

”தாத்தா அவன் சிரிக்கிறான்” என்றாள் அதற்கு தாத்தா

”ஆமாம் நீயும் சிரி யார் வேணாம்னது”

”மாட்டேன் தாத்தா” என்றாள்

”ஏம்மா”

”நான் போறேன்” என்று கூறிவிட்டு இறங்க முயன்றவளை பிடித்துக் கொண்டான் சித்தார்த்

”எங்க போற”

”அம்மாகிட

...
This story is now available on Chillzee KiMo.
...

றியா”

“இல்லை நான் வரலை, ஷாப்பிங் போகனும்”

“ஷாப்பிங்கா என்ன விசயம்”

“ம் சும்மாதான்”

“சரி ஓகே நான் கிளம்பறேன்” என மோனி சொல்லிவிட்டு சென்றுவிட திலோ பலமாக யோசித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.