(Reading time: 51 - 101 minutes)

அரைகுறையா ட்ரஸ் பண்ணிக்கிட்டு என்கிட்ட வந்து சில்மிஷம் பண்றாம்மா. நான் ஒரு டாக்டர், இப்பதான் எனக்கு ஆஸ்பிட்டல்ல கொஞ்சம் நல்ல பேர் இருக்கு, நானும் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வரேன்.

என் கிட்ட வேலை பார்க்கற மத்த டாக்டர்ஸ் எல்லாருமே என் கூட படிச்சவங்க. இந்த ரமா வந்தாலே அவங்க என்னை கேவலமா பார்த்து சிரிக்கறதும், டபுள் மீனிங்கல பேசறதும் என்னால கேக்க முடியலமா”

”சரிடா

...
This story is now available on Chillzee KiMo.
...

்ணனை அடக்க முடியலைன்னா விடு, என் பாணியில அவனை நான் சமாளிக்கிறேன்”

”இல்லை வேணாம் என்னோட அப்பா அம்மா இறந்த பின்னாடி அவர்தான் என்னை நல்லபடியா வளர்த்தாரு. நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.