Page 5 of 12
உன்னோடு நானே தூவிடுவேன்
நீ குளித்து முடித்து துவட்டத்தான்
என் காதல் மடித்து தந்திடுவேன்
என அவன் ஹம்மிங் செய்யவும் அங்கிருந்த மற்றவர்களை பார்த்த திலோ சத்தமில்லாமல் அனைவரையும் அந்த அறையை விட்டு அனுப்பிவிட்டாள்.
அவனுடன் ஆடிய குழந்தையும் அவனோடு ஆடிக் கொண்டு இருந்த சமயம் அந்த குழ
...
This story is now available on Chillzee KiMo.
...
் இல்லை”
“ஆமாம் உங்களுக்கு எதுதான் ஞாபகம் இருக்கு இன்னிக்கு என் பிறந்தநாள், இப்படியா என்னை அடிப்பீங்க வலிக்குது” என சொல்லி திலோ அழவும்