Page 10 of 12
”என்னம்மா இப்ப போய் கோயிலுக்கு போற, கோயில் நடை சாத்தியிருக்கும்ல”
“ஆமாம்ணா என் ப்ரெண்ட் இங்க இருக்கறதா சொன்னாள். நான் வர்றதுக்குள்ள அவள் ஹாஸ்டல் போயிட்டாள்னா ஒண்ணா போலாம்னு இருந்தோம் முடியலை. சரிண்ணா இங்க பக்கத்தில ஒர்க்கிங் ஒமன்ஸ் ஹாஸ்டல் இருக்குல்ல அங்க வண்டியை விடுங்கண்ணா” என சொல்ல அவரும் அதற்கு மேல் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவளை கொண்டு சென்றுவிட்டு விட்டு பண
...
This story is now available on Chillzee KiMo.
...
த பாஸ்வேர்டை வைத்து ஆன்லைன் டேட்டாவை செக் செய்ய ஆரம்பித்தாள்.
அவளுக்கு அந்த சாப்ட்வேர் ப்ராசஸ் குழப்பமாக இருந்தது. எதை க்ளிக் செய்தாலும் நேரடியான தகவல் கிடைக்காமல் சுற்றி சுற்றி வந்தது.