(Reading time: 38 - 75 minutes)

“இப்ப வேணாம் நான் ஆபிஸ்ல ஒர்க் பண்ற டைம்ல என்னால வெளிய வர முடியாது. நான் இங்க வேலை செய்றது அவருக்கு தெரிஞ்சா நான் வேலை செய்யாம அவர் பின்னாடி சுத்தறதா நினைச்சி என்னை வேலையை விட்டு எடுத்துடுவாரு, அப்புறம் எப்படி இங்க நடக்கற தப்பை கண்டுபிடிச்சி அவர்கிட்ட சொல்றது. இங்க இருக்கறவங்களும் என்னை அவங்கள்ல ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க இப்போதைக்கு அது போதும் எனக்கு. இவங்க பேசறதை வைச்சே

...
This story is now available on Chillzee KiMo.
...

ல ஒருத்தியாதானே நினைக்கிறாங்க, பாஸ்கர் கிட்ட மாட்ட வேணாம் வேற ஏதாவது செய்யலாம் என நினைத்துக் கொண்டே அந்த ஆபீசை சுற்றி வந்தவள் எதுவும் தோணாமல் நேராக ரிசப்ஷனிடம் வந்தாள். வந்தவள் அங்கிருந்தவனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.