(Reading time: 45 - 89 minutes)

 இத்தனை வருஷங்களா அந்த பெரிய வீட்ல அப்பாவும் நானும் சில வேலைக்காரர்களோட வாழ்ந்துட்டேன். உறவுக்காரர்கள் பத்தி எனக்கு எதுவும் தெரியலை, அப்பாவோட சொந்தமாவது அப்பா சொல்லிக் கேள்விப்பட்டேன், அம்மாவோட சொந்தங்களைப்பத்தி எனக்கு எதுவும் தெரியலை, அம்மாவும் சொல்லலை ஏன்தான் அம்மா அப்பாவை கல்யாணம் செஞ்சிக்கனுமோ, பணத்துக்காக கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க எனக்கு இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது

...
This story is now available on Chillzee KiMo.
...

ை செய்யும் பணியாள் ஒருவனும் சொன்ன மாதிரியே அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான். அவளை தேடிப்பிடித்து அவளது லக்கேஜ்களை காரில் ஏற்றிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு புது கார் ஷோரூமிற்குச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.