(Reading time: 45 - 89 minutes)

”இருங்க அண்ணி எப்படின்னு நான் செஞ்சிக்காட்டறேன்” என சொல்லிவிட்டு மெதுவாக பாட்டியின் காலில் விழவும் அவளைப் போலவே பாட்டியின் காலில் கஷ்டப்பட்டு அந்த கவுனுடன் போராடி காலில் விழுந்தாள். உடனே மனம் குளிர அவளை எழுப்பிய பாட்டி நாச்சியாரும் அவளை

”என் ஆயுசும் சேர்த்து நீ வாழனும்” என சொல்லிவிட்டு தன் மருமகள் சுபத்ராவை அழைத்தார்

”சுபத்ரா ஆரத்தி எடும்மா” என சொல்ல சரண்யா

...
This story is now available on Chillzee KiMo.
...

ியை வாங்கிட்டேன், ஒழுங்கா காரை கொண்டு போய் ஷெட்ல விடு”

”தாத்தா அங்கயே ஏற்கனவே 3 வண்டிங்க நிக்குது இதுல இதை எங்க கொண்டு போய் நிறுத்த” என சொல்லவும் தாத்தா பக்கத்தில் இருந்த வேலைக்காரனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.