Page 13 of 13
”இல்லைம்மா இல்லை இல்லை அவன் ஒரு போக்கத்தவன், அவன் வரட்டும் நான் அவனை திட்டறேன்” என சொல்லவும் அவள் மெதுவாக அவரிடம்
”அம்மா பெரியவங்க முன்னாடி சேர்ல உட்கார கூடாதுன்னு எனக்குத் தெரியாது. நான் என்னிக்குமே தரையில உட்கார்ந்ததில்ல, அந்த நாட்ல எல்லாருமே கீழ உட்காரமாட்டாங்க”
”பரவாயில்லை விடு அவனுக்கு தெரியாதுல்ல அதான் அவன் அப்படி உனக்கு விளக்கமா சொல்லிட்டு போனான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
darkathai-all-list/11501-thodarkathai-kothai-vizhigalil-jaalamidum-kathal-sasirekha-02">Episode # 02
{kunena_discuss:1205}