(Reading time: 45 - 89 minutes)

”ஆமா நீங்க யாரு”

”நான் யார்ன்னே தெரியாம இவ்ளோ நேரம் பேசறியா நீ?”

”சாரி தெரியலை சொல்லுங்க நீங்க யாரு”

”ம் உன் புருஷன்” என சொல்லி உடனே போனை கட் செய்தவன், போனை பாட்டியிடம் தர அவர் அவனுக்கு திருஷ்டி கழித்தார்

”உன் முகத்தில கல்யாண களை வந்துடுச்சிடா இது போதும்” என சொல்லவும் தலையில் அடித்துக் கொண்டான். பாட்டியோ முற்றத்தில் நின்றுகொண்டு சத்தமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ெண் மல்லி சிரித்துவிட்டு அவளிடம் வந்தாள்

”அண்ணி இப்படியெல்லாம் கட்டிப்பிடிக்க கூடாது, பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கிங்க” என்றாள்

”ஓ எப்படி வாங்கறது” என அவள் கேட்க மல்லியோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.