(Reading time: 45 - 89 minutes)

”பின்ன என்ன பாட்டி, நீங்க பாட்டுக்கு வாக்கு கொடுத்துட்டீங்கன்னு அவளை என் தலையில கட்டப்பார்க்கறீங்களே, கல்யாணத்துக்கு அப்புறம் அவள் அம்மா மாதிரி என்னை டைவர்ஸ் பண்ணிட்டா நான் என்னாகிறது” என கேட்க பாட்டிக்கு கோபமே வந்தது

”இதப்பாருடா வர்றவ என் பையன் மணிமாறனோட பொண்ணு, அவனை மாதிரியே சுத்த தங்கம், வைரமான பொண்ணு, அவள் மேல இப்படி பழி போடாத, நல்லா காது கொடுத்து கேட்டுக்க அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

விளக்கவும் அவளும் தன் மனதில் நோட் செய்துக் கொண்டாள்.

அவன் சொல்லி முடித்தவுடன்

”அவ்ளோதான் கரெக்டா வந்துடுவியா”

”வந்துடறேன் தாங்க்ஸ்”

“ஆ இருக்கட்டும் இருக்கட்டும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.