(Reading time: 45 - 89 minutes)

”அண்ணி நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க” என்றாள்

”யூ டு” என்றாள்

”என்ன அண்ணி சொல்றீங்க”

“நீயும் அழகா சிரிக்கறேன்னு சொன்னேன்”

”ஓ அப்படிங்களா நன்றி அண்ணி உட்காருங்க, ஏன் நிக்கறீங்க உட்காருங்க” என சொல்லவும்

பாட்டியும்

ஆமாம்மா களைச்சி போய் வந்திருப்ப உட்காரும்மா, உனக்கு காபி கொண்டார சொல்றேன் குடிப்ப” என சொல்லவும் அவளும் மற்றவர்களை

...
This story is now available on Chillzee KiMo.
...

க அமர்ந்தாள். அமர்ந்தவளின் கைவிரல்கள் நடுங்க அவள் உடலில் சிறிது நடுக்கமே வந்தது. அவளது நிலையைப் பார்த்த அனைவரும் பரிதாப்பட்டனர். சரண்யாதான் ஓடிவந்து அவள் பக்கம் அமர்ந்து அவளை சமாதானம் செய்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.