Page 11 of 13
”டேய் ஷெட்ல இருக்கற வண்டிகளை ஓரம் கட்டு ஒரு வண்டியை வெளிய எடு இந்த புதுக்காரை உள்ள விடு அப்படியே கார்ல லக்கேஜ் இருக்கும் கொண்டாங்க” என சொல்லிவிட்டு சாவியை பத்ரியிடம் தந்துவிட்டு உள்ளே சென்றார் தாத்தா. அவர் சென்றதும் முனகிக்கொண்டே புதுக்காரிடம் சென்றான் பத்ரி, அந்த காரைப் பார்க்க அழகாக கண்களுக்கு நிறைவாக இருந்தது
”ஒருத்திக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வண்டி, சின்ன காரா வா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
கடைசியில் மல்லி வந்தாள்
”அண்ணி என் பேரு மல்லி, நீங்க இங்க இருக்கறவரைக்கும் உங்களை பார்த்துக்க வேண்டிய பொறுப்பை என்கிட்ட கொடுத்திருக்காங்க” என்றாள் அவளைப் பார்த்து சிரித்தாள் கோதை.